திருமதி. டேவிட் அனஸ்டாராணி (மெட்டில்டா)

டேவிட் அனஸ்டாராணி (மெட்டில்டா)

தோற்றம்: 15 செப்டம்பர் 1958 - மறைவு: 18 டிசம்பர் 2020

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட டேவிட் அனஸ்டாராணி அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாசில், மாகிறட் தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற செபமாலை, சிறப்பின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

டேவிட் அவர்களின் அன்பு மனைவியும்,

ரஜீவ் அவர்களின் பாசமிகு தாயாரும்,

பிரமிளா அவர்களின் பாசமிகு மாமியாரும்,

ஸ்டேபான், செர்லின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அருமைநாதன்(செல்லகுமார்), ஸ்கொலஸ்டிகா ராணி, காலஞ்சென்றவர்களான அருள்ஞாணசீலன், சகுந்தலாதேவி(கொட்டில்டா) மற்றும் எமல்டா ராணி, அன்ரனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
சரோ, காலஞ்சென்ற ஜெராட், ஸ்டிபன், நிர்மலா, கார்மலா ஆகியோரின் அன்புமிகு மைத்துனியும்,
 
ரொஸ்டன், சுதா, ஜெகா, டெஸ்மன், வினோத்  ஆகியோரின் அன்புச் சித்தியும்,
 
ராஜன், செல்வன் ஆகியோரின் அன்பு மாமியும்,
 
ரொசீனா, கிஷான் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
 
அன்னாரின் திருவுடல் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இலங்கையில் நல்லடக்கம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
டேவிட் - கணவ ர்Mobile : +94 77 946 0865   
ரஜீவ் - மகன்
அன்ரனி - சகோதரர்Mobile : +94 77 839 8403   
பிரமிளா - மருமகள் Mobile : +94 76 838 6436 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2020 06:54)