Mr. David Lehore
(மீரா பதிப்பாலயா - உரிமையாளர் மற்றும் எழுத்தாளர்)
Date of Birth: 17 November 1945 - Deceased: 13 January 2025
யாழ். வேம்படி வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ் வைத்தியசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. டேவிட் லிகோரி அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை விண்ணுலகம் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப் கபிரியேல் டேவிட்-எலிசபேத் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற டேவிட் அன்ரனி, அருள்மலர், செல்வி, டேவிட் மரிய நாயகம் ஆகியோரின் சகோதரரும்,
றிச்சேட் ராமு, புவனேஸ்வரன், அன்ரனி பொன்மலர் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பற்றிசியா அனற் (தாதிய உத்தியோகத்தர்), ஆன் நிறோஜினி (ஆசிரியர்), ஜெனற்கரோலின் (சிங்கப்பூர் - கணக்காளர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பத்மரூபன் (தாதிய உத்தியோகத்தர்), தேவராஜ் (லொஜிஸ்ரிக் உத்தியோகத்தர் - சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
ஆன்பமிலா (இலண்டன்), சர்மிளா (திருகோணமலை), ஊர்மிளா (திருகோணமலை), டொனால் (இலண்டன்), டினேஸ் (திருகோணமலை), பிரசன்னா (இலண்டன்), மடோனா (இலண்டன்), மரினா (இலண்டன்), சரோமினி (இலண்டன்), சிரோமினி (எலண்டன்) ஆகியோரின் சிறிய தந்தையும்,
திலக்ஷிகா, சாத்விகா, அன்ரனி, சோபினாத், சோபியானா, சயூரன், கிறிஸ்ரிகா, சயில்விகா, திவிஸ்கா, கருசினி, தச்சாயினி, மெர்லின், ஏனோக், மிருசாகினி, மிஸ்ரிகா, கேசிகா, ஆரோன், ஆதிஸ் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-01-2025 புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் யாழ் அடைக்கல அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புகழுடல் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
இல- 721, வைத்தியசாலை வீதி,
யாழ்ப்பாணம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
