திரு. தயானந்தம் சந்திரகுமார்
தோற்றம்: 17 மார்ச் 1956 - மறைவு: 10 பெப்ரவரி 2021
கோப்பாயை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தயானந்தம் சந்திரகுமார் 10-02-2021ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தயானந்தம் தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திரு.திருமதி பொன்னுத்துரை-பூமணி தம்பதியரின் அன்பு மருமகனும்,
விஜயாவின் (லண்டன்) அவர்களின் அன்புத் தம்பியும்,
சாவித்திரி (லண்டன்) அவர்களின்அன்புக் கணவரும்,
தினேஷ் , தர்மேஷ், கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலாகரன் (கனடா), அரியகுலராசா (ராசு பிரான்ஸ்), தயானந்தன் (தயா-ஜேர்மனி), அருள்நந்தினி (நந்தினி-டென்மார்க்), சிறிகரன் (அப்பன்-ஜேர்மனி), சிறிகாந்தன் (செல்லம்-டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
லதாமாலினி (கனடா), துரைசிங்கம் (டென்மார்க்), யோகராணி (ஜேர்மனி), ரேவதி (பிரான்ஸ்), றஜனி (ஜேர்மனி), சர்மினி (டென்மார்க்) ஆகியோரின் உடன்பிறாவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இனைவனை வேண்டி, அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
சுன்னாகம் மக்கள் மன்றம்,பிரான்ஸ்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/02/2021 15:48)
