Mrs Dd.Vigneswary Ramachanderan

(Doctor)

Dd.Vigneswary Ramachanderan

Date of Birth: 19 August 1936 - Deceased: 03 October 2019

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி இராமசந்திரன் அவர்கள் 03-10-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராமச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுமதி, இராஜ்குமார், ராஜி, தினேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,

பகிரதன், சுஜாதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அரன், பிரியங்கா, சஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: பிள்ளைகள்


தொடர்புகளுக்கு:

இராஜ்குமார் - மகன் Phone : +44 208 687 0303 
சுமதி - மகள் Mobile : +44 757 888 2595 
ராஜி - மகள் Mobile : +44 747 600 4381
தினேஸ்குமார் - மகன் Mobile : +44 744 835 7560 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/10/2019 07:40)