Mrs. Deepika Roshan
Date of Birth: 31 May 1985 - Deceased: 25 July 2026
யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தீபிகா ரோசான் அவர்கள் 25-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த கந்தையா - இராசம் தம்பதியினர், காலஞ்சென்ற கோப்பாய் வடக்கைச் சேர்ந்த சின்னத்தம்பி (வீரசிங்கம்) - தங்கமுத்து தம்பதியினரின் அன்புப் பேத்தியும்,
பத்மநாதன் - கனகாம்பிகை தம்பதியினரின் அன்பு மகளும், ராதா - ஜேக்கப் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
ரோசான் அவர்களின் அன்பு மனைவியும்,
ரிதீஸ் அவர்களின் அன்புத் தாயரும்,
நிரோஜன், ரோஜன், ஜனனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மயூரன், சாரா நிலோசினி கர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-07-2026 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 30-07-2026 வியாழக்கிழமை முற்பகல் 10:30 -11:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON LOH 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பத்மநாதன் (தந்தை):- +1 647 267 6097
www.tamilthakaval.org
