Mrs. Deiva Kandasamy
(ஓய்வுநிலை சுகாதார உதவியாளர் தொண்டர்-வரணி அரசினர் வைத்தியசாலை)
Date of Birth: 30 November 1945 - Deceased: 20 August 2024
யாழ். இடைக்குறிச்சி, வரணியைப் பிறப்பிடமாகவும், மரக்காலை ஒழுங்கை, சாமியன் அரசடி, நெல்லியடி, கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வா கந்தசாமி அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு (குழந்தை)-பொன்னி தம்பதியினரின் அன்பு மகளும்,
லஞ்சென்ற வைரமுத்து-இலட்சுமி, கந்தர்-செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கந்தசாமி (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் காதல் மனைவியும்,
இன்பரதி (ஆசிரியை), காலஞ்சென்ற அமரகாந்தன், புனித வித்தகன் (Contract Manager-QS, Access Plc), புகழினி (ஆசிரியை), நிகரில்காந் (Senior Assistant Secretary-Ministry of Labour and Foreign Employment), எழில் முதல்வன் (Do-Office of the Dcs-Personel and Training) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
சரஸ்வதிதேவி, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தம்பிப்பிள்ளை, முத்துக்குமாரு, செல்லாச்சி, இராசரத்தினம், செல்லராசா ஆகியோரின் சகோதரியும்,
திவ்வியராசா, புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான இராசமலர், விஸ்ணுநாதன் ஆகியோரின் அண்ணியும்,
கிருஷண்மூர்த்தி (Retired ISA-Tamil), பவாநந்தினி (DO-Social Service, Colombo), சுபாசினி (ஆசிரியை), ரினோஜா (Do-Ds Office-Pandiyankulam), வதனமேகலை (Instructor-PDB), காலஞ்சென்ற ராஜினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அபிநயன் (QS), இலக்கணன் (University of Jaffna), மனோஜ் (University of Peradeniya), செம்பூவினி, ஆற்றலன், ஆர்வலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் மரக்காலை ஒழுங்கை, சாமியன் அரசடி, கரவெட்டியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் 21-08-2024 புதன்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் முள்ளி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
