Mrs. Deivakala Jagatheeswaran
Date of Birth: 04 October 1957 - Deceased: 27 July 2025
யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - 06 வெள்ளவத்தை அருத்துசா லேனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வகலா ஜெகதீஸ்வரன் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை - விசாலாட்ச்சி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
ஜெகதீஸ்வரன் (A.K.L Traders முன்னாள் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவலக்ஷன், இளமாறன், Dr. துவாரகன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
ஷிரோமினா, தர்ஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ருத்ரேஷின் அப்பம்மாவும்,
மகேஸ்வரன், நாகேஸ்வரன், ஸ்ரீதரன், ரவீந்திரன், கிருஷ்ணலதா, ஜெகசிற்பியன், விசாகரூபன், அங்கயற்கண்ணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நந்தகுமாரி, மலர்விழி, கோகிலா, யாழினி, நீலரஞ்சிதராஜா, நந்தா, மைதிலி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற தணிகாசலம் - கல்பனாதேவி, சந்திராவதி - உதயகுமார், இந்திராவதி - காலஞ்சென்ற விக்னராஜா, தனேஸ்வரன் - கீதா, தேவேந்திரன் - கலைவாணி, ஞானேந்திரன் - வசந்தி, ரவீந்திரன் - சாந்தி, குலேந்திரன் - சுதாமதி, வனஜா - குகநேசன், உதயா - மனோரஞ்சன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-07-2025 புதன்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் உடலம் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
