திருமதி. டிலுசாயா பிரசாந்தன்
தோற்றம்: 13 அக்டோபர் 1990 - மறைவு: 03 அக்டோபர் 2021
சுன்னாகம் மலப்பையைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் லுட்சேர்ன் நகரி்லனை வதிவிடமாகவும் கொண்ட டிலுசாயா பிரசாந்தன் திருமதி டிலுசாயா பிரசாந்தன் அவர்கள் 03-10-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் ஆடைந்தார்.
அன்னார் திரு. திருமதி. தெய்வேந்திரம் பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
பிரசாந்தன் அவர்களின் பாசமிகு துணைவியாரும்,
துமிர்லா, காலஞ்சென்ற தர்ஷினி, கோபி ஆகியோரின் அன்புச் சகோரதியும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.
தகவல்:- ஜொலிஸ்டார்
விளையாட்டுக்கழக நண்பர்கள்
அன்னாரின் பூதவுடல் லுட்சேர்ன் பொது மயானத்தில் பார்வைக்காக 06-10-2021 ம் திகதி புதன்கிழமை(2.00PM to 6.00PM) வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நாளை 07-10-2021ம் திகதி வியாழக்கிழமை காலை 9.30-10.30 மணி வரையிலான காலப்பகுதியில் லுட்சேர்ன் பொது மயானத்தில் நடைபெறும்.
(Friedhof luzern ) Stadt Luzern,Friedhof
Friedentalstrasse 60 6004 Luzern
தொடர்புகளுக்கு:-
ஜசி-+41 79 940 1135
ஷாம்- +41 76 683 0144
ஹரவிந்- +41 78 225 5699
சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/10/2021 01:19)
