Miss. Denishini Casimir

Denishini Casimir

Date of Birth: 28 February 1985 - Deceased: 07 September 2026

 "கடவுளின் நினைவில் உள்ளார். உயிர்த்தெழுப்பப்படுவதற்காக காத்திருக்கிறார்."

யோவான் 5:28,29

ஜேர்மனியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வி. டெனிஷினி கஸிமியர் அவர்கள் 07-09-2026 திங்கட்கிழமை அன்று Mühlacker - ஜெர்மனியில் மரணத்தில் தூங்குகிறார்.

அன்னார், கஸிமியர் (செல்வன்) அந்தோனிப்பிள்ளை - தேன்மொழி (மொழி) தம்பதியினரின் ஆருயிர் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை - திரேசம்மா தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை - பூமலர் தம்பதியினரின் அன்புப் பேத்தியும்,

மகேந்திரன், வலன்ரைன், ஜோசப் (ராசா), ஜெசிந்தா ஞானானந்தன், இம்மானுவல், ஜஸ்ரின் மற்றும் செல்வதயாளன், ஜிவொனி, அருள்விழி ஆகியோரின் பாசத்துக்குரிய பெறா மகளுமாவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள், 12-09-2026 சனிக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரை Friedhofstraße, 75443 Ötisheim 2 Friedhof Ötisheim இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் அன்னாரின் திருவுடல் தகனம் செய்யப்படும்.

*******************

She is waiting for the resurrection of life and is in God's memory.

(John 5:28,29)

Miss. Denishini Casimir, who was born and resided in Germany, passed away peacefully on Monday, the 7th of September, in Mühlacker, Germany.

She was the beloved daughter of Casimir (Selvan) Antonipillai and Thenmoli (Moli).

the beloved granddaughter of the late Antonipillai and Theresamma couple and the late Antonipillai and Poomalar couple,

and the cherished niece of Mahendran, Valentine, Joseph (Rasa), Jesintha Gnananandhan, Immanuel (Anton), Justin and Selvathayalan, Jeevoli, and Arulvili.

Her final rites will be held on Saturday, the 12th of September, from 9:00 a.m. to 12:00 noon, with her mortal remains placed for viewing at Friedhof Ötisheim, located at Friedhofstraße, 75443 Ötisheim, followed by cremation.

We kindly request all relatives, friends and acquaintances to accept this notice.

தொடர்புகளுக்கு:

கஸிமியர் (செல்வன்) +49 1573 246 9805

மொழி

+49 176 3255 6841

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/09/2026 00:00)