Mrs. Denzel Xavier Mary Ross

(முன்னாள் ஊழியர் - வடகடல் நிறுவனம் (சீனோர்), குருநகர்)

Denzel Xavier Mary Ross

Date of Birth: 15 October 1954 - Deceased: 29 January 2025

யாழ். குருநகரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. டென்சில் சேவியர் மேரி றோஸ் அவர்கள் 29-01-2025 புதன்கிழமைஅன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை-திரேசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பற்றிக்-ராக்கினி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சேவியர் (உரிமையாளர்-கதிசன் ஹாட்வெயார்) அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜேஸ்வரி, இராசறாணி, யோகம், அருட்தந்தை யேசுரட்ணம் (பங்குத்தந்தை - நாவாந்துறை), இராஜசூரி, பெனற் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மோட்டியர், காலஞ்சென்ற ஜெயசீலன் மற்றும் சின்ராசா, அழகு, யான்சி (சுவிஸ்) காலஞ்சென்ற ராசாத்தி மற்றும் சரஸ், ஜெறாட் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுவைனஸ் (அதிபர் - மண்டைதீவு றோ.க.வித்தியாலயம் ), சுகந்தி (பிரான்ஸ்), சுரேக்கா, காலஞ்சென்ற சுபாஜனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

றெஜிமலா (கதிசன் ஹாட்வெயார்), ஜிம்றோன் (பிரான்ஸ்), சாள்ஸ் பிறின்ரன் (கதிசன் ஹாட்வெயார்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கவிஷாந், மேரி சுவைனியா, கதிசன், கனிஸ்ரன், சுஜிக்கா (பிரான்ஸ்), சாமுவேல் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனைகள் 01-02-2025 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புகழுடல் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

முகவரி:-

இல- 7, 1ஆம் குறுக்குத்தெரு

குருநகர், யாழ்ப்பாணம்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/01/2025 05:00)