திரு தேவதாசன் கந்தையா
தோற்றம்: 26 டிசம்பர் 1938 - மறைவு: 23 நவம்பர் 2023
Malay சிங்கப்பூரை பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், சூராவத்தை, Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தேவதாசன் கந்தையா அவர்கள் 23-11-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சித்திரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
நிமலன், நிமலஜோதி (பாமா), கோகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகந்தினி, ஜெயகுமார், கர்ஜனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ரஞ்சிதாதேவி, சத்தியாதேவி மற்றும் நிர்மலாதேவி, காலஞ்சென்ற சுசீலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, அருணாசலம், கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், மயில்வாகனம், சண்முகலிங்கம் மற்றும் சிவலிங்கம், காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, சின்னதங்கம், சின்னாச்சிப்பிள்ளை மற்றும் செந்தாமரைசெல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாரணி, திவானி, அக்ஷயன், சானுஜன், ஜியானா ஏஞ்சல், ஜெவோன் கேப்ரியல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:
www.tamilthakaval.org
