Mrs Devaki Rathakrishnan

Devaki Rathakrishnan

Date of Birth: 16 May 1967 - Deceased: 01 July 2019

யாழ். பருத்தித்துறைய பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Springfield Lakes, Queenslandடை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தேவகி ராதாகிருஷ்ணன் அவர்கள் 01-07-2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் பத்மராணி, காலம்சென்ற குணரட்ணம் தம்பதிகளின் பாசம்மிகு மகளும்,

ராதாகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,

மயூாிகா, குமரன் அவர்களின் பாசம்மிகு அம்மாவும்,

ராகுலன் அவர்களின் அன்பு மாமியாரும்,

அரனின் பாசம்மிகு பேரனும்,


திருக்குமரன், வாசுகி, சுதர்சன், சராதாதேவி ஆகிரயாாின் அன்புச் சகோதரியும் ஆவார்.


20-07-2019 சனிக்கிழமைஅன்று அன்னாாின் ஞாபகார்த்த கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.


இடம் : Magnolia Chapel, Macquarie Park Crematorium, Plassey Rd, North Ryde, NSW, Australia


நேரம் : 1 pm


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்ககாள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்,


தொடர்புகளுக்கு
மயூாிகா:  +61 417 873 525
குமரன்: +61 474 811 783
திருக்குமரன்: +61 408 903 589

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)