திருமதி. தேவகுமார் பத்மினி

தேவகுமார் பத்மினி

தோற்றம்: 00 0000 - மறைவு: 14 மே 2026

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், அராலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவகுமார் பத்மினி அவர்கள் 14-05-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவபாலசிங்கம் - பேரின்பநாயகி தம்பதியினரின் மகளும், விஸ்வலிங்கம் - தையல்நாயகி தம்பதியினரின் மருமகளும்,

தேவகுமார் அவர்களின் மனைவியாரும்,

டஷிகா, மிதுஷன், டனுசிகா, ஜதுசன், ஜிதுசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மதுஷனின் அன்பு மாமியாரும்,

சர்வின். மஹிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மதிபாலசிங்கம், ஜெயவீரசிங்கம், ஹேமலலிதா, கார்த்திகேயன், விஜிதா ஆகியோரின் அன்பு சகோதரியும்,

மலைக்குமாரி, சிவரமணி, மனோரதன், குமரேஸ்வரி, ரகுகரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-05-2026 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் புனாவோடை இந்து மயானத்தில் (அராலி தெற்கு) தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/05/2026 00:00)