திருமதி. தேவகுமாரி தங்கராஜா
(ஓய்வுபெற்ற ஆசிரியை)
தோற்றம்: 07 பெப்ரவரி 1953 - மறைவு: 17 செப்டம்பர் 2026
களுத்துறையைப் பிறப்பிடமாகவும், வத்தளை பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தேவகுமாரி தங்கராஜா அவர்கள் 17-09-2026 வியாழக்கிழமை அன்று ஸ்கொட்லண்டில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-10-026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் A CO-OP Funeral Care (Springburn, Glasgow) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 72 328 7903
www.tamilthakaval.org
