திரு. தேவராஜா தேவமனோகரன் (மனோ)
மறைவு: 02 அக்டோபர் 2026
யாழ். காரைநகர் வலந்தலை இலகடியைப் பிறப்பிடமாகவும், திருக்கோணமலை, வட்டுக்கோட்டை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் - பாரிஸை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தேவராஜா தேவமனோகரன் அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று வாகன விபத்தில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தேவராஜா (இலங்கை போக்குவரத்து சபை தலைமை அதிகாரி) - ஞானம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவின் அவர்களின் பாசமிகு தகப்பனாரும்,
தேவஞானன் (பிரான்ஸ்), தேவசுரேந்திரன் (பிரான்ஸ்), தேவநரேந்திரன் (பிரான்ஸ்), தேவகாந்தன் (பிரான்ஸ்), சந்திரவதனா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சுசீலா (பிரான்ஸ்), ராதிகா (பிரான்ஸ்), செல்வகுமாரி (பிரான்ஸ்), கௌசலாதேவி (பிரான்ஸ்), சற்குணராசா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிறிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சசிகலா (மனைவி):- +33 619 255 474
பிரவின் (மகன்):- +33 603 286 948
தேவஞானன் (சகோதரன்):- +33 629 446 296
தேவசுரேந்திரன் (சகோதரன்):- +33 619 407 711
தேவப்பிரியன் (சகோதரன்):- +33 611 274 332
தேவநரேந்திரன் (சகோதரன்):- +33 662 028 572
+33 144 859 281
தேவகாந்தன் (சகோதரன்):- +33 634 503 686
சந்திரவதனா (சகோதரி):- +33 650 219 022
சற்குணராஜா (மைத்துனர்):- +33 366 378 7162
www.tamilthakaval.org
