Mrs. Devarajah Thanaletchumy

Devarajah Thanaletchumy

Deceased: 13 July 2026

யாழ். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. தேவராஜா தனலட்சுமி (தனம்) 13.07.2026 திங்கள்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரசாமி அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மகளும்,
 
காசிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற தேவராஜாவின் (சரசாலை) அன்பு மனைவியும்,
 
லமீர்தா (லண்டன்) தேனுகா (லண்டன்) இராஜதேவ் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
ரதீப் (லண்டன்) இன் பாசமிகு மாமியும்,
 
ரிஷானின் (லண்டன்) அம்மம்மாவும்,
 
பரமேஸ்வரன் (லண்டன்) பாலசிங்கம் (லண்டன்) குகலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
கனிமொழி (லண்டன்) சுபாஜினி (லண்டன்) கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் மைத்துனியும்,
 
சஜீவன் (லண்டன்) ஜனனி (லண்டன்) யாழினி (லண்டன்) கரிஸ் (லண்டன்) செலினா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
 
கவிதா, பகீரதி, கிருஷ்ணகாந்தன் ஆகியோரின் பெரியம்மாவும்,
 
காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம் , கமலாம்பிகை, இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,
 
திருக்குமரன் (லண்டன்) திருமகள் (லண்டன்) காலஞ்சென்றவர்களான ஆறுமுகநாதன், மகேந்திரன் மற்றும் இந்துமதி (கனடா), தேவநாதன் (நெதர்லாந்து), ஆனந்தி, தெய்வீகநாதன் (கனடா), தேவகி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 16.07.2026 வியாழன் காலை 10 மணிக்கு இடம்பெற்று நண்பகல் 12 மணியளவில் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்திற்குத் தகனக் கிரியைகளுக்காக பூதவுடல் எடுத்துச் செல்லப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

 

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 
 
 
் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா ் 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/07/2026 05:55)