Mrs. Devarajan Pathmadevi
Deceased: 11 August 2026
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - Sydney யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பத்மாதேவி தேவராஜன் அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை தனது 98வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நீர்வேலியின் புகழ்பூத்த நில அளவையாளர் (Surveyor) காலஞ்சென்ற திரு. தேவராஜன் அவர்களின் அன்பு துணைவியாரும்,
சுஜீதன் (ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர் - இலங்கை வங்கி), Dr. சிவகுமாரன், Dr. ராஜம், Dr.ஜெயராமன், றெங்கன் (சட்டத்தரணி), ராஜ் ஈஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயதேவி, கண்மணி மற்றும் சுகன்யா, Dr.தெய்வேந்திரன், தங்கலோஜினி, ஹெலன், நிர்த்தனகுமாரன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-08-2026 சனிக்கிழமை அன்று சிட்னியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
