திருமதி. தேவரஞ்சிதலோஜினி உருத்திரமூர்த்தி (லோஜினி)

(ஓய்வுபெற்ற MPCS கணக்காளர் - திருகோணமலை)

தேவரஞ்சிதலோஜினி உருத்திரமூர்த்தி (லோஜினி)

தோற்றம்: 18 ஜூலை 1945 - மறைவு: 21 ஜனவரி 2025

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவரஞ்சிதலோஜினி உருத்திரமூர்த்தி அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - சீனியம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற உருத்திரமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பிரதீபா, பிரசாந்தி ஆகியோரின் அன்பு தாயாரும்,

அருட்செல்வனின் அன்பு மாமியாரும்,

துவாரகன், அக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற பரமகுரு, பத்மலோஜினி, தயானந்தகுரு, கமலாதேவி, காலஞ்சென்ற சித்திரவேலாயுதகுரு, இந்திராதேவி, விஜயகுமரகுரு, சதானந்தகுரு, காலஞ்சென்ற உமாபதிசிவம், விமலேந்திரகுமார், மேகலலோஜினி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான அழகாம்பிகை, கணேஷமூர்த்தி மற்றும் கங்கேஸ்வரன், நிர்மலா, காலஞ்சென்ற ஈஸ்வரி, ஜீவராசா, நிர்மலாதேவி, காலஞ்சென்ற தர்மலிங்கம், விஜயலட்சுமி, காலஞ்சென்றவர்களான  சௌந்தரராஜன், செல்வமணி மற்றும் மைதிலி, ஆனந்தநாயகி, பாஸ்கரன், சரோஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற விக்டர் இராஜமன்னர், அண்ணாமலை, சரோஜினிதேவி, ரதிதேவி, ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-01-2025 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் (இல-06/01, மாணிக்கவாசகர் வீதி, திருகோணமலை) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருகோணமலை இந்து மயானத்தில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2025 05:00)