திரு. தேவசகாயம் பிரான்சிஸ் அருளானந்தம் (அருள்)
(யாழ் முருகன் இலக்றிக்கல்ஸ் - உரிமையாளர்)
தோற்றம்: 22 ஆகஸ்ட் 1942 - மறைவு: 05 ஏப்ரல் 2025
யாழ். சில்லாலையை பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், கனடா - ரொறொன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தேவசகாயம் பிரான்சிஸ் அருளானந்தம் அவர்கள் 05-04-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் - லோரன்சியா தம்பதியினரின் அன்பு மகனும், பஸ்ரியாம்பிள்ளை - சூசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பெனடிக்ரா இன்பராணி (இன்பம்) அவர்களின் அன்புக் கணவரும்.
ஜறின் தாரிணி, அன்றூ வினோத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிங்ஸ்லி, ஸ்ரனிவியாடொளி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கத்தறின், ரிமத்தி, ஒலிவியா, ஈத்தன், ஜோடன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற மரியநாயகம் அவர்களின் அன்புச் சகோதரனும்,
ராணி, பொன்ராஜா, காலஞ்சென்ற ஜெயராஜா, மேரி லில்லி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.,
இறுதி நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Friday, 11 April 2025 [5:00 PM - 9:00 PM]
Saturday, 12 April 2025 [8:30 AM - 10:30 AM]
@
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1,Canada
ஆராதனைகள்:-
Saturday, 12 April 2025 [10:30 AM]
St. Thomas the Apostle Catholic church
14 Highgate Drive, Markham, Ontario L3R 3R6,Canada
நல்லடக்கம்:-
Saturday, 12 April 2025 [12:30 PM]
Christ The King Catholic Cemetery
7770 Steels Ave, Markham, L6B 1A8,Canada.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
