திரு. தேவேந்திரா துரைசாமி

தேவேந்திரா துரைசாமி

தோற்றம்: 29 ஏப்ரல் 1930 - மறைவு: 05 பெப்ரவரி 2021

யாழ்ப்பாணம் மகேந்திராவைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வதிவிடமாகவும் கொண்ட தேவேந்திரா துரைசாமி அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற Sir வைத்திலிங்கம் துரைசுவாமி, Ladyஇராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,
 
காலஞ்சென்ற முத்துக்குமாரு நவரெட்ணராஜா(மண்டைதீவு விதானையார்) தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சிதம்பரராணி அவர்களின் அன்புக் கணவரும்,
 
விஜயலட்சுமி, குமரேந்திரா, லலிதாலட்சுமி (பிரான்ஸ்), பாலேந்திரா கண்ணா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
காலஞ்சென்ற ரமேஷ், சசிரேகா, கிரிதரன், கோகிலவதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
அரன், தீபிகா, கயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நல்லூர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
Address:- இல.84 செட்டித்தெரு, யாழ்ப்பாணம்
 
தொடர்புகளுக்கு:-
 
குமரன் - மகன் Mobile : +94 77 177 4655   
மனைவி Mobile : +94 71 514 8712   
கண்ணா - மகன் Mobile : +33 65 186 5865 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/02/2021 05:04)