Mrs. Devi Sinnarasa
Date of Birth: 13 October 1960 - Deceased: 27 April 2024
யாழ். கரவெட்டி அத்துளு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ipswich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவி சின்னராசா அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராமலிங்கம் - பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், முருகேசு - வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சரிதா (கனடா), ரேணு (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நரசிம்மன், பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவா (நோர்வே), நேசா (பிரான்ஸ்), காந்தன் (இலங்கை)ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அபி (லண்டன்), துர்க்கா (லண்டன்), அரவிந், சுவேதா (கனடா) ஆகியோரின் பாசமிகு
பேத்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
கிரிகை:-
Monday, May 2024 1:00 PM to 5:00 PM
Ipswich Cemeteries & Crematorium
10 Cemetery Ln, Ipswich IP4 2TQ, United Kingdom
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2024 08:01)
