Mrs Dhanabalasingam Dhanlaxmy
Date of Birth: 21 August 1963 - Deceased: 21 February 2024
யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனபாலசிங்கம் தனலட்சுமி அவர்கள் 21-02-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபா, சிவகரன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
கிஸ்ணராசா, சத்தியபிரியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சாதனா, அஸ்வின், காத்தீபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தவமலர் அவர்களின் சகோதரியும,
ரகுநாதன் அவர்களின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல்அஞ்சலிக்காக அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு, 23-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் ஆரம்பமாகி முற்பகல் 10.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தரவு மூலம்:- முகநூல்
www.tamilthakaval.org
