Mrs. Dhanaluxmy Aiyathurai
Date of Birth: 21 February 1930 - Deceased: 04 August 2025
யாழ். அரியாலையைப் பிறப்ப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலஷ்மி ஜயாத்துரை அவர்கள் 04-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற Dr.சுப்பிரமணியம், யோகேஸ்வரி, பொன்மலர், காலஞ்சென்ற ஜெயந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரஞ்சன், ரஞ்சனா, மஞ்சுளா, ரமணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாமினி, ஶ்ரீஸ்கந்தன், ஞானசேகரம், பத்மினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஸ்வினி, சயூரன், சிந்துஜா நிமல், காலஞ்சென்றவர்களான லக்ஷ்னா, ஆய்ஷன் மற்றும் சஞ்சே, சுஜே ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான Dr. சில்வியா, பரமலிங்கம், பற்குணம் மற்றும் கலாமாலினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-08-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரை North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) பார்வைக்காக வைக்கப்பட்டு, 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 3:30 - 5:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:30 மணியளவில் உடலம் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
