தர்மபாலன் கஜேந்திரன் (கஜன்)
மறைவு: 28 அக்டோபர் 2025
யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரம் அம்மன் கோயிலடியை பிறப்பிடமாகவும், இலண்டன் - லூசியத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மபாலன் கஜேந்திரன் அவர்கள் 28-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தர்மபாலன் - இராசலெட்சுமி (சின்னம்மா-பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மகனும்,
சர்மிளா அவர்களின் கணவரும்,
ஆதியா அவர்களின் அன்பு அப்பாவும்,
தவநிதி (சுவிஸ்), தர்சினி (பிரான்ல்), ராசினி (ஹொலண்ட்), கவிதா (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரனும்.
ஜெயக்குமார், கண்ணன், ஞானராஜ், சசிகாந்தன் ஆகியோரின் மைத்துனரும்
காலாஞ்சென்ற காங்கேசு சிவக்கொளுந்தின் பேரனும்,
காலாஞ்சென்ற செல்லதுரை கண்ணம்மாவின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று காலை 7.30 - 9:30 மணி வரை Hall address-St Laurence Church 37, Bromley Road, Catford, London. SE62TS) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல்10:00 - 12:00 மணி வரை Cremation at Hither Green Crematorium, Verdant Lane, London, SE61TP இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
