திருமதி. தர்மதேவி செல்வராசா

தர்மதேவி செல்வராசா

தோற்றம்: 18 அக்டோபர் 1955 - மறைவு: 27 ஜனவரி 2026

யாழ். சாவகச்சேரி, நுணாவிலைப் பிறப்பிடமாகவும், Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மதேவி செல்வராசா அவர்கள் 27-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான செல்லப்பா - கனகப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

செல்வராசா அவர்களின் பாசமிகு துணைவியும்,

பாலகுமார் (இங்கிலாந்து), மோகனதாஸ் (கனடா), சுரேந்திரன் (இங்கிலாந்து), சியாமளா (கனடா) ஆகியோரின் மாமியாரும்,

சுமன், கிஷானி, சௌம்யா, தினுஜா, சுஜின், நிவின்சன், ஆனன்யன், அனன்யா, அஞ்ஞிவ், அரிஸ், ஆஹானா, அஜிஸ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் மட்டுவில் தெற்கு (சரஸ்வதி பாடசாலைக்கு) அருகாமையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, காலை 9.00 மணியளவில் குச்சப்பிட்டி மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

செல்வராசா (கணவர்):- +94 77 438 3779

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/01/2026 00:00)