திருமதி. தர்மதேவி ஸ்ரீசுப்பிரமணியம்
தோற்றம்: 05 ஜனவரி 1933 - மறைவு: 18 அக்டோபர் 2024
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மதேவி ஶ்ரீசுப்ரமணியம் அவர்கள் 18-10-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா ஶ்ரீசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
நரேந்திரகுமார், காலஞ்சென்ற ரகுபதி, இரட்சாயினி (ஜமுனா), காலஞ்சென்றவர்களான பிரேமானந்தா, உமாசங்கர் மற்றும் புருஷோத்தமன், ரவிசங்கர், சுதர்ஷினி, ராஜேஸ்கந்தா ஆகியேராின் பாசமிகு தாயாரும்,
கௌசலாதேவி, கலைமணி, பாலச்சந்திரன், மாலினி, இராசமலர், இராமகிருஷ்ணன், சுபாலினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மிருதுளா, சுமங்களா, கார்த்திகா, விநாயகன், சங்கர், சிவசங்கரி (கம்மி), தீபசங்கரி (சூட்டி), தேனுஜா, மிதுலன், பிரார்த்தனா, சாய்ப்பிரியா (தங்கா), ஜனகன், மிதுஷன், லக்ஷமிதா ஆகியேராரின் பாசமிகு பேத்தியும்,
சாஹிரா, லோரிஸ், செபாஸ்டியன், மார்காக்ஸ், அஹிம்சா, நிதானா, ரியா, ஷிஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00-9:00 மணி வரையும், 21-10-2024 திங்கட்கிழமை காலை 8:00-9:00 மணி வரையும் Chappel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1) பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் Forest Lawn Mousoleum & Cremation Centre (45 Yonge St, North York, ON M2N 5L6) புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
