பேராசிரியர் தர்மலிங்கம் ஜெயனாந்தன்
தோற்றம்: 24 மார்ச் 1938 - மறைவு: 02 ஜனவரி 2021
இலங்கை, வதிரியில் பிறந்த பேராசிரியர் தர்மலிங்கம் ஜெயானந்தன் அவர்கள் வட மேற்கு இலண்டனில், சனிக்கிழமை 02 ஜனவரி, 2021 அன்று இவ்வுலகை விட்டு அமைதியாகப் பிரிந்தார்.
அன்னார் திரு.. திருமதி. தர்மலிங்கம் அவர்களின் அன்பு மகனும்,
இராஜேஸ்வரி ஜெயானந்தனின் ஆருயிர் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஜீவானந்தன், ஜெயதேவி, மற்றும் செல்வதி, காலஞ்சென்ற
சுகிர்தலோஜினி, மற்றும் மாலினி ஆகியோரின் அருமைச் சகோதரரும் ஆவார்.
கிரியைகள் COVID கட்டுப்பாடுகளுக்கமைய, குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறும்.
இன்னுமொரு நாள் அன்னாரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு ஞாபகார்த்தக் கூட்டம் நடாத்தப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ஜெயராஜா – மைத்துனர் - Mobile : +44 795 808 8105
Professor Dharmalingam Jeyanandan, who was born in Vathiri, Sri Lanka passed away peacefully on Saturday 2nd January 2021 in North West London.
He was the beloved son of Mr and Mrs Dharmalingam.
Survived by his loving wife Rajeswary Jeyanandan.
Loving Brother of the late Jeevanandan, the late Jeyadevi, Chelvathy, the late Sugirthalojini and Malini.
This notice is provided for all family and friends.
In light of the current Covid situation and to respect government guidelines we will be holding a small private funeral. At a later date we will hold a larger public Memorial Service to celebrate his wonderful life.
Information provided by:- The Family
Contacts:-
Jeyarajah - Brother in law Mobile : +44 795 808 8105
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2021 12:29)
