திருமதி. தர்மலிங்கம் யோகாம்பிகை
தோற்றம்: 28 மே 1945 - மறைவு: 28 ஏப்ரல் 2024
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தபை் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் யோகாம்பிகை அவர்கள் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - பாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
தயாளன் (கனடா), காலஞ்சென்ற அகிலன், நிமலன் (ஐக்கிய இராச்சியம்), மைதிலி (ஐக்கிய இராச்சியம்), Dr. துளசி (யாழ்.போதன வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயகீதா, ஹிசாந்தி, அம்பிகா, சிவகுமார் ஆகியோரின் மாமியாரும்,
Dr. சண்முகலிங்கம் (ஐக்கிய இராச்சியம்), காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, தர்மலிங்கம் மற்றும் மகாலிங்கம் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயசரஸ்வதி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பத்மாவதி, செல்வராணி, குணேஸ்வரி, மங்கையற்கரசி, நவமணி, காலஞ்சென்ற பரமலிங்கம் மற்றும் பஞ்சலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
யாதவி, யாமினி, ஸ்ருதி, ஆதிரா, மித்ரா, ஷ்ரவன், சங்கீத், சைந்தவ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-05-2024 புதன்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் இல-20/A, விபுலானந்தர் வீதி, கொழும்புத்துறை மேற்கு, யாழ்ப்பாணம் எனும் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக புங்குடுதீவு மணற்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
