திரு. தர்மபாலன் சுப்பிரமணியம்

தர்மபாலன் சுப்பிரமணியம்

தோற்றம்: 30 ஏப்ரல் 1953 - மறைவு: 29 டிசம்பர் 2020

யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மபாலன் சுப்பிரமணியம் அவர்கள் 29-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைரமுத்து புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரபவானி (பவானி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மயூரன், கஜரூபன், சியாமளன், சுதாபரன், கெளசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தெய்வேந்திரம், அஞ்சலாதேவி, காலஞ்சென்ற சண்முகராசா, சற்குணதேவி, மகேந்திரராசா, சிவசுந்தரம், சுசிலாதேவி, நவீந்தரராஜா, தயாளகுணதேவி, இரவீந்திரன், பாலநாராயணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயபவானி (ரதி),பாலகிருஸ்ணன் (பெரியதம்பி), மனோகரன்(வெள்ளை),சத்தியசீலன் (கண்ணன்), கருணாகரன் (வினோ) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜந்தினி (சுகி), பாலகெளரி (பாலினி), வினோதினி, கேமலதா, ஜெயகுருநாதன்(மது) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யவீந்தன், பாலகரன், அக்‌ஷயா, பாரதி, ஜோதி, துளசி, துர்க்கா, நிலா, பைரவி, மதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 அன்னாரின் திருவுடல் 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று Chapel Ridge Funeral Home & Cremation Centre பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று Highland Hills Crematorium யில் இறுதிக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அன்னாரின் துயர்பகிர்வு வடலியடைப்பில் உள்ள அவரது இல்லத்திலும் நடைபெறும்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
தகனம்:-

Sunday, 03 Jan 2021 5:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
மயூரன் - மகன் Mobile : +1 647 989 6298
கஜரூபன் - மகன் Mobile : +1 416 456 9745
சியாமளன் - மகன் Mobile : +1 647 286 7492
சுதாபரன் - மகன் Mobile : + 1 6473 09 2254
கெளசியா - மகள் Mobile : +1 647 535 4407
மது - மருமகன் Mobile : +1 647 326 6526
தெய்வேந்திரம் - சகோதரர்  Mobile : +94 75 615 3546 Mobile : +94 77 472 546
கருணாகரன்(வினோ) - மைத்துனர் Mobile : +94 77 656 8914

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2021 12:09)