(16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி)

திருமதி. தர்மராஜா ராஜயோகேஸ்வரி (யோகா)

தர்மராஜா ராஜயோகேஸ்வரி (யோகா)

தோற்றம்: 27 ஜனவரி 1941 - மறைவு: 13 நவம்பர் 2025

கொழும்பை பிறப்பிடமாகவும், பம்பலப்பிட்டிய அரச தொடர்மாடிக் குடியிருப்பில் வசிப்பவருமான திருமதி. ராஜயோகேஸ்வரி தர்மராஜா அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மராஜா (ஓய்வுபெற்ற இலங்கை விமானப்படை மற்றும் ஓமான் பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சண்முகதாசன் (கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

சதீசன் (கனடா), நான்ஸி (கனடா), உமேஷ் (கனடா) ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளை தொடர்ந்து, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2025 00:00)