திரு. தர்மராஜா நாகமுத்து [ராஜன்]
மறைவு: 05 ஆகஸ்ட் 2024
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்தில் வசித்தவரும், தற்போது புங்குடுதீவில் வாழ்ந்து வந்தவருமான திரு. தர்மராஜா நாகமுத்து அவர்கள் 05-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நாகமுத்து-செங்கமலம் தம்பதியினரின் அன்பு மகனும்,
ஆறுமுகம்-இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,
நகுலேஸ்வரி [நகுலம்] அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வனஜா [ஜேர்மனி], விஜிதரன், வினோஜா [ஜேர்மனி] ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2024 04:00)
