Mrs. Dharmarathinam Vijayalatchumi
Date of Birth: 20 August 1956 - Deceased: 21 November 2025
கிளிநொச்சி - வட்டக்கச்சி ஆறுமுகம் வீதியைப் பிறப்பிடமாகவும், Mantes-la-Jolie, பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மரத்தினம் விஜயலட்சுமி அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராஜா - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமசாமி - தவமணி (வவுனியா செட்டிக்குளம்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
தர்மரத்தினம் (தருமு அண்ணா) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
தமிழ்ச்செல்வி (செல்வி), சசிகலாதேவி (சசி), தனேஸ்வரி (விஜி), பகீரதன் (பகீ), சுஜிதரன் (சுஜி) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
சுரேஸ், சுதர்சன் (சுதன்), பிரியா, எமிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சதீஸ் (கௌசியா), அஸ்வினி, சஜய், சயந்தன், அகிந்தன், அபிராமி, அபிஷா, அக்ஷாயா, இலன், நோளான், சுவன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
