Mr. Dharmaseelan Raguraj
Deceased: 28 July 2025
யாழ். நெடுந்தீவு மேற்கை பூர்வீகமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை பிறப்பிடமாகவும், கனகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மசீலன் ரகுராஜ் அவர்கள் 28-07-2025 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தர்மசீலன் - சத்தியரஜனி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பசுபதி - சிந்தாமணி, இராமலிங்கம் மற்றும் கனகாம்பிகை ஆகியோரின் அன்பு பேரனும்,
மயூரன், புவிராஜ், லிபிசன், கிளியரசி, பேரரசி, கோநிலவன், வனிதா, சோழவளவன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கமலேஸ்வரன், நம்பிராஜ், ரேவதி ஆகியோரின் மைத்துனரும்,
டன்சிகாவின் பாசமிகு மாமனாரும்,
அதிதி, ஆகாஷ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்
ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-07-2025 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மாலை 5.00 மணியளவில் உடலம் உருத்திரபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
