திரு. தர்மதாஸ் சந்திரகுமார்

தர்மதாஸ் சந்திரகுமார்

தோற்றம்: 14 மே 1966 - மறைவு: 18 ஜனவரி 2021

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தர்மதாஸ் சந்திரகுமார் அவர்கள் 18-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மதாஸ், தங்கறாணி(தொண்டைமானாறு) தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற திருமுடிகுரூஸ், காஞ்சனமாலா(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சித்திரக்கலா அவர்களின் அன்புக் கணவரும்,

றுஷாந், அபிஷாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயகுமார்(கனடா), சஞ்சீவினி(இலங்கை), ஜெயக்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குளோட்டி, சுரேஸ், வித்தியா, நெல்சன், பாலு, சுமித்திரா, இந்திரா, லலித், வில்சன், கரோலின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியதர்ஷன், தர்ஷனி, அனுஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சாமந்தி, கஜந்தி, செவ்வந்தி ஆகியோரின் அன்பு மாமாவும்,

ரம்ஜா, குகசாந், சிந்தியா, டினுசாந், ஜெயசாந் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Covid-19 நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.

இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் குடும்ப உறுப்பினர்களை தொடர்புக்கொண்டு பின்னர் வரவும்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:-  24th Jan 2021 7:00 PM

பார்வைக்கு:-
 
Sunday, 24 Jan 2021 7:00 PM - 9:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Monday, 25 Jan 2021 10:00 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு:-
 
சித்திரா - மனைவி Mobile : +1 416 332 2527
உதயகுமார் - அண்ணா Mobile : +1 647 581 2225
சஞ்சீவினி - தங்கை Mobile : +94 77 664 2864
ஜெயக்குமார் - தம்பி Mobile : +94 77 658 9237

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2021 07:05)