Mrs. Dharmendram Aayiliyam

Dharmendram Aayiliyam

Date of Birth: 11 September 1939 - Deceased: 23 January 2024

யாழ். நீர்வேலி தெற்கு, நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மேந்திரம் ஆயிலியம் அவர்கள் 23-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி தர்மேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பாலேந்திரன் (கனடா), ஜெயராணி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உஷா (கனடா), காலஞ்சென்ற செந்தில்வேல் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திவாகரன், ஐங்கரன் (கனடா), ஆரணி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-01-2024 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் மருமகன் புவனேஸ்வரன் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சீயாக்காடு இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/01/2024 05:00)