திருமதி. தர்சினி துவாரகன்
தோற்றம்: 18 ஜூலை 1972 - மறைவு: 29 ஆகஸ்ட் 2021
யாழ். நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட தர்சினி துவாரகன் அவர்கள் 29-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பிரமணியம் ரவீந்திரநாதன் ஜெயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு. திருமதி. நவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவரத்தினம் துவாரகன் அவர்களின் அன்பு மனைவியும்,
வைசானி அவர்களின் அன்புத் தாயாரும்,
ரமணி, கௌரி, மீரா, காலஞ்சென்ற சதீஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கௌஷன், கௌஷானி, சிவானி, தரங்கினி, தரன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
திவ்வியரூபன், சிவரூபன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ரவீந்திரநாதன்(ரவி) – தந்தை Mobile: +1 647 588 9296
துவாரகன் – கணவர் Mobile: +1 647 764 1042
கௌரி – சகோதரி Mobile: +1 416 818 3327
ரூபன் – மைத்துனர் Mobile: +1 416 818 1542
மீரா – சகோதரி Mobile: +49 15 78 927 2009
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/08/2021 01:36)
