திருமதி. துரைராஜா ஜெயராணி
தோற்றம்: 24 ஆகஸ்ட் 1942 - மறைவு: 16 மே 2025
யாழ். மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரைராஜா ஜெயராணி அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா - சிவபாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற மாப்பாணர் துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
குகன் (பொறியியலாளர் - இலண்டன்), Dr.குமணன் (டென்மார்க்), வாசுகி (கணக்காளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr.சுகன்யா (இலண்டன்), லஷ்மி (Psychologist - டென்மார்க்), திருக்குமரன் (பொறியியலாளர் - இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சேயோன், அனிஷ் ஆகியோரின் அப்பம்மாவும்,
கோபிதன், பிரவீன், சஞ்சிதன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, மயில்வாகனம் மற்றும் திருச்செல்வ நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, ஞானமணி, இராசமணி அவர்களின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
22-05-2025 Thursday [6:00pm - 8:00pm]
24-05-2025 Saturday [11:00am - 1:00pm]
@
Om Funeral Care ltd, 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN
கிரியை / தகனம்:-
25-05-2025 Sunday [12:00pm]
@
Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
