திரு டாக்டர் குகதாசன் குகானந்தமூர்த்தி
(டாக்டர்)
தோற்றம்: 22 ஜூன் 1951 - மறைவு: 17 பெப்ரவரி 2020
யாழ் புத்தூரைப் பிறப்பிடமாகவும்,கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட
டாக்டர் குகதாசன் குகானந்தமூர்த்தி அவர்கள் 17-02-2020ம் திகதி திங்கட்கிழமை
அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குகதாசன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
டாக்டர் கமலரணியின் அன்புக் கணவரும்,கிரிஷானி,லக்சஷினி ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
பிரகலாதனின் அன்பு மாமனாரும்,ஆதித்தியனின் அன்புப் பேரனும்,
சிவயோகதேவி,சிவானி,குகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிதம்பரநாதன்,மக்ஸ்வெல், பத்மராணி,ஆனந்தபாஸ்கரன்,தயாபாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிராளியின் சகோதரனும்,
திருலிங்கத்தின் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-0202020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 3.00
மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று 5.00 மணிக்கு கனத்தை மயானத்தில்
தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/02/2020 17:44)
