திரு டோமினிக் ஞானசேகரம் சூசைப்பிள்ளை
தோற்றம்: 20 பெப்ரவரி 1954 - மறைவு: 17 நவம்பர் 2020
யாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட டோமினிக் ஞானசேகரம் சூசைப்பிள்ளை அவர்கள் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்..
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் அருமை மகனும்,
செபஸ்தியாம்பிள்ளை(நவரட்ணம்) அஞ்சலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புளோரின் ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,
மெலனி, றொய்சன், ஷாலினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றாயன் அவர்களின் அன்பு மாமனாரும்,
மேரி எமிலியா, ஜசிந்தா, குளோரியா, ஜஸ்டின்(Holland) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றூபி(Holland) அவர்களின் அன்பு மைத்துனரும்,
றமணி(பிரான்ஸ்), றஞ்சித், றோனாட், றஜித்(பிரான்ஸ்), சூட்டி(பிரான்ஸ்), குயின்ரஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Thursday, 19 Nov 2020 6:00 PM - 9:00 PM
Friday, 20 Nov 2020 2:00 PM - 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி:-
Saturday, 21 Nov 2020 11:30 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்:-
Saturday, 21 Nov 2020 11:30 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு:-
புளோரின் ரஜனி - மனைவி Mobile : +1 647 853 6916
மகள் Mobile : +1 647 894 8824
றமணி - மைத்துனி Mobile : +33 60 159 2400
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/11/2020 07:23)
