Mrs. Doras Jeyaseeli

Doras Jeyaseeli

Deceased: 05 July 2026

மன்னார் - விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. டோறஸ் ஜெயசீலி அவர்கள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற டோறஸ் அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிலுவைராசா, செபமாலை, மரியதாஸ், ஞானசீலி, ஞானசீலன், கிறேசியான், மரியசீலி, ஞானரெத்தினம், மற்றும் தவசீலி (தவம்), தாசியஸ் (தாவீஸ்), யுவானிஸ் (ஞானேஸ்) ஆகியோரின் சகோதரியும்,

ஞானபாஸ்கரன், ஜெயராசா, ஜோன் சிங்கராசா (சிங்கன்), ஜோன் நற்குணராசா (நற்குணம்), புகழ்சீலி, ததேயுராசா (ததேயு), ஜோன் எட்வின்ராசா (எட்மன்), ஜேசுசேகரன் (டிமல்), காலஞ்சென்றவர்களான ஜோன் பத்திராசா (ராசா), ஜோன் சகாயராசா (சகாயன்) ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/07/2026 00:00)