Dr. செல்லப்பா விவேகானந்தம்
தோற்றம்: 27 ஜூலை 1933 - மறைவு: 13 நவம்பர் 2021
யாழ் நுணாவில் கிழக்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், New Zealand, மெல்போன் அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. செல்லப்பா விவேகானந்தம் அவர்கள் 13-11-2021ம் திகதி சனிக்கிழமை அன்று மெல்போனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லப்பா, கன்கமுத்து அவர்களின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா அவர்களின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பவானி அவர்களின் அன்பு கணவரும்,
வாசுகி, ராதா, உமா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வரோதயன், கிறிஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராகுல், சகானா, மாயா, பவானி, சச்சின் ஆகியோரின் பேரனும் ,
விமலாதேவி, விக்னேஸ்வரி(சந்திரா), சுவர்ணாதேவி(இந்திரா), சாவித்திரி, விஜயலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் மெல்போனில் நடைபெறும்
தகவல்:- சாவித்திரி வாமதேவன் -சகோதரி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2021 05:22)
