திரு டாக்டர் கதிர்காமநாதன் சண்முகநாதன்
(Radiologist)
மறைவு: 07 அக்டோபர் 2019
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், அமெரிக்காவை வசிப்பிடமாகவும்
கொண்ட டாக்டர் கதிர்காமநாதன் சண்முகநாதன் (Radiologist) அவர்கள்,அமெரிக்காவில் 07.10.2019ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார்,காலஞ்சென்றவர்களான செல்லையா கதிர்காமநாதன்,பத்மாவதி கதிர்காமநாதன் தம்பதிகளின் அன்பு மகனும்,
நளாயினி சண்முகராஜா அவர்களின் அன்பு சகோதரரும்,
மனோகர் சண்முகராஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,
குருராஜ் சண்,சிவராஜ் சண் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்-குடும்பத்தினர்.
Mano, Nalayini, Guru and Shiv
201-248-3765
Viewing will be on Sunday October 13,2019 from 1.00pm to 4.00pm
Funeral services will be on Monday October 14,2019 from 11.00 am to 1.00pm
Both viewing and funeral will take place at:
Donaldson Funeral &Crematory,
1411 Annapolis Road,
Odenton, MD 21113
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2019 00:02)
