திரு டாக்டர் குலோத்துங்கன் இளங்கோ இராமநாதன்

(MBBS(SL), MD, FACP, MBA, CLU, AALU, FLMI, BS(IT))

டாக்டர் குலோத்துங்கன் இளங்கோ இராமநாதன்

தோற்றம்: 05 ஜூலை 1945 - மறைவு: 30 நவம்பர் 2019

யாழ்.தெல்லிப்பழை வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட குலோத்துங்கன் இளங்கோ இராமநாதன் அவர்கள் 30-11-2019 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதன்(இளைப்பாறிய ஆசிரியர்- மகாஜனாக் கல்லூரி), பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
 
இரவீந்திரநாதன்(Pharmacist USA), Dr.நரேந்திரநாதன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மகேந்திரநாதன்(பொறியியலாளர்- ஐக்கிய அமெரிக்கா), கஜேந்திரநாதன்(விரிவுரையாளர்- ஐக்கிய அமெரிக்கா), சுபத்திரா விஜயலெட்சுமி(கணக்காளர்- நோர்வே), சுசீலா ஸ்ரீலெட்சுமி(கனடா), சுகுணா வரதலெட்சுமி(கணக்காளர்- கனடா) ஆகியோரின அன்புச் சகோதரரும்,
 
சோபிதமணி(ஐக்கிய அமெரிக்கா), விஜயராணி(அவுஸ்திரேலியா), மன்மதகுமாரி(ஐக்கிய அமெரிக்கா), வாசுகி(ஐக்கிய அமெரிக்கா), முருகேந்திரன்(விரிவுரையாளர்- நோர்வே), குருநாதன்(Architect- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
மதிபூஷணன், மதிவதனன், சாருகேசி, திலீபன், குமரன்கோபி, கம்ஷானந்தி, நிமலன்முரளி, கோபிநாத், ஜனகன் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,
 
போதிமாதவன், வாமனன் ஆகியோரின் அன்புத் தாய் மாமனும்,
 
Sheri, Alex, சகீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,  Zachary Mahen அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர்- யூனியன் கல்லூரி), கனகலிங்கம்(இளைப்பாறிய பொறியியலாளர் நீர்பாசனத் திணைக்களம்) மற்றும் நடராசா(இளைப்பாறிய UN ஆலோசகர்- கனடா), காலஞ்சென்ற அம்பிகைபாகன்(அம்பிகாஸ் ஸ்ரோஸ்- கிளிநொச்சி) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
 
காலஞ்சென்ற சிவபாதசுந்தரம்(பொறியியலாளர் நீர்பாசனத் திணைக்களம்), Dr.சிவராசா(கொக்குவில்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக்கிரியை Farmington, New Mexico, USA இல் நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
இரவீந்திரநாதன் - சகோதரர் Phone : +1 860 643 9427
நரேந்திரநாதன் - சகோதரர் Mobile : +61 41 614 6633  Mobile : +61 41 614 6631 
மன்மதகுமாரி - மைத்துனி Phone : +1 630 369 5203
கஜேந்திரநாதன் - சகோதரர் Phone : +1 320 230 2163
சுபத்திரா - சகோதரி Phone : +47 55 19 2766
சுசீலா - சகோதரி Phone : +1 416 282 2456
சுகுணா - சகோதரி Phone : +1 905 785 1845
குருநாதன் - மைத்துனர் Mobile : +1 416 892 3249 
 
A memorial and funerel service will be
held on Thursday ,December 26th at the
Farmington Funeral Home,111 W Apache
St,Farmington,NM 87401.The memorial
and visitation will start at 9.00 a.m and
the furneral will be held at 11.00a.m.
There wii be snacks and beverages at
the Farmington Civic Center,200 W
Arrington St,farmington,NM 87401,
beginning at 1.30p.m.The family would
love to meet and reminisce with R.K.'s
many patients and friends.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/12/2019 10:00)