Mr Dr Muthuccumaru Kaneshanathan,
(Old Boy of Mahajana College, Tellipalai Phd)
Date of Birth: 26 May 1942 - Deceased: 08 November 2023
Dr Muthuccumaru Kaneshanathan, Physiotherapist from Watford, UK passed away peacefully on Wednesday 8th November, 2023. He was born in Myliddy South, Tellippalai, Jaffna and was a student of Mahajana College.
He was the beloved eldest son of the late Mr Pandithar Muthuccumaru and Mrs Rasammah Muthuccumaru.
Dearest son-in-law of the late Mr Namasivayam and Mrs Sellamuthu Namasivayam.
Loving husband of Shanthanadevi.
Beloved father of Janahan and Shyamala.
Dearest father-in-law of Karthika and Nivethan.
Loving grandfather of Saathana, Sindhu and Shreya.
Beloved brother of the late Ganeshamani and Ganeshalingam.
He is survived by his other siblings, Ganeshambikai, Ganeshadevan, Ganeshanathan and Ganeshavanitha.
Live Streaming link: Click here (https://zecastlive.com/event/034351/template)
We request our relatives, friends and families to accept this notice
யாழ். மயிலிட்டி தெற்கு தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Watford ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்துகுமாரு கணேசானந்தன் அவர்கள் 08-11-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் முத்துக்குமாரு இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான நமசிவாயம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தனாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜனகன், சியாமளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கார்த்திகா , நிவேதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாதனா , சிந்து, சிரேயா ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,
காலஞ்சென்றவர்களான கணேசமணி, கணேசலிங்கம் மற்றும் கணேசாம்பிகை , கணேசதேவன், கணேசநாதன், கணேசவனிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான கமலாசினிதேவி, கமலேஸ்வரன் மற்றும்
கமலகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Live Streaming link: Click here (https://zecastlive.com/event/034351/template)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
Sunday , 12 Nov 2023 (11:00 AM - 2:00 PM)
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD,United Kingdom
தகனம்:-
Friday , 17 Nov 2023 (3:15 PM - 4.45 PM)
Chilterns Crematorium, Milton Chapel
Whielden Ln, Amershan HP70ND,United Kingdom
www.tamilthakaval.org
"Our deepest condolences
Om sai ram
Om shanthi "
- Raj Paramakumar (United Kingdom , 22/11/2023 22:37)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2023 22:27)
