டாக்டர். முத்துகுமாரு தியாகேசபிள்ளை

முத்துகுமாரு தியாகேசபிள்ளை

தோற்றம்: 04 ஜூன் 1936 - மறைவு: 15 டிசம்பர் 2020

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட முத்துகுமாரு தியாகேசபிள்ளை அவர்கள் 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துகுமாரு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

ராதா அவர்களின் அன்புக் கணவரும்,

அன்பன்(லண்டன்), இன்பன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சபாபதிப்பிள்ளை(இலங்கை), பவளம்(யோகேஸ்வரி- கனடா), ஆனந்தகுமரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனுஷியா, லக்‌ஷனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபித்தா, அம்ரித்தா, அதிரன், நிகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   
 
தகவல்:- குடும்பத்தினர்
 
Address:-
 
55 Reynolds Drive, Edgware, London, United Kingdom, HA8 5PU
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:-   24th Dec 2020 9:00 AM

பார்வைக்கு:-

Wednesday, 23 Dec 2020 5:30 PM - 8:00 PM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

கிரியை:-
 
Thursday, 24 Dec 2020 9:00 AM - 11:00 AM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

தகனம்:-

Thursday, 24 Dec 2020 11:30 AM - 12:30 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு:-
 
அன்பன் - மகன்
இன்பன் - மகன் Mobile : +44 782 581 8200

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/12/2020 13:43)