Dr. சபாரட்ணம் முத்துவேலு

Dr. சபாரட்ணம் முத்துவேலு

தோற்றம்: 12 ஜூன் 1926 - மறைவு: 25 ஜூலை 2021

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சபாரட்ணம் முத்துவேலு அவர்கள் 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேலு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
சுப்ரமணியம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சொர்ணபாக்கியம் (இன்பமலர்) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜீவகலா, சிவராஜன், நிரஞ்சலா, ஜெயராஜன் (ஜேர்மனி), கம்சலா, ஷர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரட்ணராஜா, கமலா, ஐங்கரன் , வனிதா (ஜேர்மனி), மனோகரன், ஸ்ரீமுருகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான யோகம்மா, பொன்னாபரணம், கனகசபாபதி, பூபதி, இராசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வமலர், அரியமலர், முருகதாஸ், இந்திரஜோதி, மீனா மற்றும் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், குமாரசுவாமி, பரமேஸ்வரி, கண்ணுத்துரை ஆகியோரின் மைத்துனரும்,

ஜெயனொளிபவன், சிவபாதசுந்தரம் மற்றும் காலஞ்சென்றவர்களான சித்திவிநாயகப்பிரகாசம், சுசிலா ஆகியோரின் சகலனும்,

சிந்துஜா, சௌமியா, வைஷ்ணவி, வினுஷன், அர்ச்சனா, சோபிகா, பிரவீன், ஜவின், கிரிஷாந்த் , அசோக் , ஹரிசன், அஷ்மிதா, ராஜரூபன், கோபி, ஜொசுவா, கிந்துசா, சாயிதனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இஷாரா, இவானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 31 July 2021 6:00 PM - 9:00 PM
Sunday, 01 August 2021 2:00 PM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Sunday, 01 August 2021 2:30 PM - 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Sunday, 01 August 2021 4:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley,
Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
சொர்ணபாக்கியம் - மனைவி Mobile: +1 416 609 3739
சிவராஜன் - மகன் Mobile: +1 416 804 6693
ஜெயராஜன் - மகன் Mobile: +49 160 817 1620
மனோகரன் - மருமகன் Mobile: +1 416 722 2914
ரட்ணராஜா - மருமகன் Mobile: +1 647 619 7388
ஸ்ரீமுருகன் - மருமகன் Mobile: +1 416 660 9171

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/07/2021 11:48)