Dr. செல்வதுரை சிவம் கணேசானந்தன்
தோற்றம்: 02 நவம்பர் 1931 - மறைவு: 28 ஜூலை 2021
மட்டக்களப்பு கல்லடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Gloucester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதுரை சிவம் கணேசானந்தன் அவர்கள் 28-07-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி செல்வதுரை, இராசரெட்ணம் நல்லதம்பி தம்பதிகளின் நான்காவது புத்திரரும்,
காலஞ்சென்ற அழகரத்தினம் வேலுப்பிள்ளை(வைத்திய கலாநிதி) சிவரட்ணம் வேலுப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
சாரதாமணி அவர்களின் அன்புக் கணவரும்,
திரவியம், அமிர்தம், ஜெயம், ரஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரத்தினானந்தன், சிவானந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சியாமளா (வைத்திய கலாநிதி), ட்ரிக்ஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உருத்திரன், அரன், உலோகன், கன்யா ஆகியோரின் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று ந. ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய சூழ்நிலை காரணத்தால் சமூகமளிப்போர் முன்கூட்டியே தயவுசெய்து அறியத்தரவும்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Tuesday, 03 August 2021 12:00 PM
Home No.03 Addington Court, Barnwood Road, Gloucester, GL2 0SN, United Kingdom
தகனம்:-
Tuesday, 03 Aug 2021 3:00 PM
Gloucester Cemeteries & Crematorium Coney Hill Rd, Gloucester GL4 4PA, United Kingdom
தொடர்புகளுக்கு:-
இரத்தினானந்தன் - மகன் Mobile : +44 776 677 5947
www.tamilthakaval.org
"Accept my deepest sympathies.
Ranjini.N"
- Ranjini Nadarajah (London, 31/07/2021 12:44)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/07/2021 04:47)
