டாக்டர். செல்வரத்தினம் செல்வரஞ்சன்
தோற்றம்: 28 அக்டோபர் 1961 - மறைவு: 11 ஏப்ரல் 2025
நுவரேலியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா - Michigan ஆகிய இடங்களை வசிப்பிடடமாகவும் கொண்ட திரு. செல்வரத்தினம் செல்வரஞ்சன் அவர்கள் 11-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் - செல்வேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதன் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ரதினி அவர்களின் ஆருயிர் கணவரும்,
ஸ்வாத்மிகா அவர்களின் பாசமிகு தந்தையும்,
செல்வராஜினி (கனடா), செல்வரதி (நோர்வே), செல்வமாலா (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாபரன், ஹரிசங்கர், ரோகினி, ரமணி, சுமித்ரா, ஷாமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரம், சங்கர், விஸ்வரூபன், சுதாகரன் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
அனுஜா, மிர்னா, சௌமியா, யாதவன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
நரேஷ், அஷானா, அவினாஷ், அட்சயா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
மயூரா, திவ்வியா, ரொஷான், ஷைலா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
Monday,14 Apr 2025 [8:00 AM - 11:00 AM]
Phillips Funeral Home and Cremation
122 W Lake St,South Lyon, MI 48178, United States
தகனம்:-
Monday, 14 Apr 2025 [2:00 PM]
Southern Michigan Services LLC
4839 Fernlee Ave,Royal Oak,MI 48073, United States
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
