Dr. சண்முகநாதன் சுப்பையா (நாரந்தனையூர் நாதன்)
தோற்றம்: 14 டிசம்பர் 1931 - மறைவு: 15 டிசம்பர் 2022
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை வடக்கை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சுப்பையா அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று கனடா Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
இந்திராணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அரவிந்தக்குமரன், ஆனந்தக்குமரன் (கனடா), இதயானந்தக்குமரன் (பிரித்தானியா- லண்டன்), ஈசாநந்தினி (கனடா), உமையானந்தக்குமரன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவக்குமார் (கனடா), சுபாஷினி (பிரித்தானியா- லண்டன்), பார்கவி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wednesday live link:- Click Here
www.tamilthakaval.org
