Dr. சிற்றம்பலம் ராஜசுந்தரம்

(ஓய்வுபெற்ற வைத்திய கலாநிதி)

சிற்றம்பலம் ராஜசுந்தரம்

தோற்றம்: 16 ஆகஸ்ட் 1951 - மறைவு: 25 செப்டம்பர் 2023

We are extremely saddened to announce the unexpected passing of Dr. Sittambalam Rajasundaram, retired General Practitioner, on Monday, 25th September 2023, following a brief illness.

His wife Maharani (Jaya), and sons Vignesh and Skanda mourn his loss, very deeply.
 
He was the son of the late Mr. & Mrs. Sittambalam.
 
He was the brother of Kanapathipillai, Sivagnanasundaram, Selvanayaki, Balasundaram, Kumarasundaram, Sivanayaki and Sathiyanayaki.
 
He was the brother-in-law of Panumathy, Baskari, Sirikananathan, Parama, Nilamini, Sanmugarajah, Gangatharan, Subramaniam (Chandran), late Sundramoorthy (Indran) and Sundralingam (Easan).
 
Details of funeral arrangements will be notified later.
 
We request our relatives, friends and families to accept this notice.
 

யாழ் முளாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திய கலாநிதி சிற்றம்பலம் ராஜசுந்தரம் அவர்கள் 25-09-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்றவரகளான திரு. திருமதி. சிற்றம்பலம் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
மகாராணி (ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,
 
விக்னேஷ், ஸ்கந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
கணபதிப்பிள்ளை , சிவஞானசுந்தரம், செல்வநாயகி, பாலசுந்தரம், குமாரசுந்தரம், சிவநாயகி, சத்தியநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
பானுமதி, பாஸ்கரி, சிறிகணநாதன், பரமா, நிலாமினி, சண்முகராஜா, கங்காதரன், சுப்ரமணியம் (சந்திரன்), காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி (இந்திரன்) மற்றும் சுந்தரலிங்கம் (ஈசன்) ஆகியோரின்
அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
Donations are welcome to the following charities:
Royal National Institute for the Blind
https://www.rnib.org.uk
Donate Reference: Dr. Raja
 
Informed by: The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/09/2023 07:38)